அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண்.. அசந்துபோன ரசிகர்கள், வீடியோ இதோ

By Kathick Oct 26, 2023 07:00 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா

குறுகிய காலகட்டத்தில் இந்தியளவில் பிரபலமாகி இன்று நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

2016ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய இவர், அடுத்த ஆண்டு 2024ங்கு வரை தன்னுடைய கால்ஷீட்டை பிசியாக வைத்து இருக்கிறார். இதில் அனைத்து படங்களும் முன்னணி நட்சத்திரங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண்.. அசந்துபோன ரசிகர்கள், வீடியோ இதோ | Actress Rashmika Mandanna Look Alike

அமிதாப் பச்சன், விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுடன் D51 திரைப்படத்தில் இணைகிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்

ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்

நட்சத்திரங்களை போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.

அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண்.. அசந்துபோன ரசிகர்கள், வீடியோ இதோ | Actress Rashmika Mandanna Look Alike

இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், அட இவர் அப்படியே பார்ப்பதற்கு ராஷ்மிகா போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள். இன்னும் சில இது மார்பிங் செய்தது போல் இருக்கிறது, உண்மையில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US