முதல்முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை காஜல் அகர்வால்! கியூட்டான புகைப்படம்

By Jeeva Oct 19, 2022 12:50 PM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

முதல்முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை காஜல் அகர்வால்! கியூட்டான புகைப்படம் | Actress Reaveled His Son Face

குழந்தைக்கு நீல் என பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகை காஜலுக்கு குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்து இருப்பதால் முதல்முறையாக அவர் மகனின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பித்து இருக்கிறார்.

மேலும் இது குறித்த நீண்ட பதிவையும் வெளியிட்டு இருக்கிறார் காஜல் அகர்வால். இதோ அந்த புகைப்படம் 

மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US