நடிகை ரேகாவின் மகளா இவர்? அச்சு அசல் அவரை போலவே இருக்காரே

Rekha
By Parthiban.A 1 வாரம் முன்
155 Shares

ரேகா

80களில் தொடங்கி தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரேகா. மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில் காணாமல் போனார். அதன் பின் அவர் சென்ற பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக வந்தார்.

அதன் பின் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கிய அவர் வில்லி வெண்பாவின் அம்மா ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடரும் விரைவில் முடிய இருக்கிறது.

நடிகை ரேகாவின் மகளா இவர்? அச்சு அசல் அவரை போலவே இருக்காரே | Actress Rekha Daughter Video

மகள்

தற்போது ரேகா அவரது சொந்த மகள் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரும் அச்சு அசல் ரேகாவை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ 

Bigg Boss 6: மிட் வீக் எவிக்ஷன்.. திடீரென வெளியேற்றப்பட்ட இன்னொரு போட்டியாளர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US