53 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா... வெளியான போஸ்டர்

By Dhiviyarajan Jun 30, 2023 09:00 AM GMT
Report

ரேகா

90 களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

53 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா... வெளியான போஸ்டர் | Actress Rekha New Movie Poster

போஸ்டர்

இந்நிலையில் மிரியம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

இதோ போஸ்டர் 

விஜய் 68 படத்திற்காக உதவி இயக்குனர்களுக்கு டார்ச்சர் செய்கிறாரா வெங்கட் பிரபு.. அப்படி என்ன நடந்தது தெரியுமா

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US