விஜய் 68 படத்திற்காக உதவி இயக்குனர்களுக்கு டார்ச்சர் செய்கிறாரா வெங்கட் பிரபு.. அப்படி என்ன நடந்தது தெரியுமா
விஜய்
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படத்தில் நடித்து வருகிறார்.
இதில் த்ரிஷா, சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பற்றி வெங்கட் பிரபு உதவி இயக்குநர்களிடம் டிஸ்கஷன் செய்து வருகிறார்.
அப்போது, அவர் அஜீத்துக்கு "மங்காத்தா" படம் எப்படி ஒரு ஹிட் படமாக அமைந்தது. அதே போல விஜய்க்கும் இது பெரிய ஹிட் படமாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.
கோபத்தில் வெங்கட் பிரபு
இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று பரவியது. இதனால் வெங்கட் பிரபு மிகுந்த கோபம் அடைந்துள்ளாராம். இவர் தனது உதவி இயக்குனர்களை அழைத்து, "உங்களில் யாரோ ஒருவரின் மூலம் தான் தகவல் லீலாக்காகி இருக்கிறது.
ஆகையால் நீங்கள் யாரும் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்திலேயே தங்கி விடுங்கள்" என ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளார். மேலும், வெங்கட் பிரபுவும் வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கு சென்று வருவதாக தகவல் வந்துள்ளது.
அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)