வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban.A Oct 31, 2023 02:00 AM GMT
Report

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை இந்தியாவில் தொடர்கதையாகிவிட்டது. தற்போது மலையாள சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆன ரெஞ்சுஷா மேனன் என்ற நடிகை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அவருக்கு கணவர், அம்மா மற்றும் அப்பா ஆகியோர் இருக்கின்றனர்.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Renjusha Menon Found Dead At Her Home

தமன்னாவுடன் நெருக்கமாக ரம்பாவின் கணவர், ரம்பா பார்த்தால் என்ன ஆகுறது

தமன்னாவுடன் நெருக்கமாக ரம்பாவின் கணவர், ரம்பா பார்த்தால் என்ன ஆகுறது

இறப்பிற்கு காரணம்?

ரெஞ்சுஷா மேனன் இறப்புக்கு பின் இருக்கும் காரணம் என்ன என போலீசார் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் பண பிரச்சனையில் சிக்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Sthree, Nizhalattam உள்ளிட்ட பலவேறு தொடர்களின் நடித்து இருக்கும் நடிகையின் மரணம் தற்போது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Renjusha Menon Found Dead At Her Home

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US