இறுதிச்சுற்று முதல் தலைவர் 170 வரை!! இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா ரித்திகா சிங்?
ரித்திகா சிங்
மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்திருந்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் தலைவர் 170 படத்தில் நடிக்க ரித்திகா சிங் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் சில படங்கள் நடித்துள்ள ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு ரூபாய் 8 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
