நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!.. என்ன காரணம் தெரியுமா ?
90 -களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் 1992 -ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான "செம்பருத்தி" என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (09-06-2023) அனுமதிக்கப்பட்டார். ரோஜாவுக்கு கால் வீக்கம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷன் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri