இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷன் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஹிட்டானது.
அட இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகர் கவின் தான். ஆம், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல்களில் ஹீரோவாக நடித்து வந்த கவின் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டான டாடா திரைப்படம் தான். டாடா படத்தின் வெற்றிக்கு கவினுக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது.
அடுத்ததாக கவின் கமிட்டாகியுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்து நடிகை ப்ரீத்தி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu