நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் மற்றொரு வாரிசு

By Kathick Aug 22, 2022 07:10 AM GMT
Report

நடிகையாகும் ரோஜாவின் மகள்

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 90ஸ் நடிகைகளில் ஒருவர் ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் மற்றொரு வாரிசு | Actress Roja Daughter Coming To Act In Cinema

இந்நிலையில், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளாராம். 

பயிற்சியில் அன்ஷுமாலிகா

இதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் என பயிற்சி பெற்று வருகிறாராம்.

ஏற்கனவே இவர் எழுதிய ’தி ஃபிளேம் இன் மை ஹார்ட்’ எனும் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்திய அளவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் அன்ஷுமாலிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் மற்றொரு வாரிசு | Actress Roja Daughter Coming To Act In Cinema

விரைவில் தனது மகள் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்பதை ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குனருமான செல்வமணி அறிவிப்பார்கள் என்று திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.  

நடிகையாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்.. திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் மற்றொரு வாரிசு | Actress Roja Daughter Coming To Act In Cinema

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US