நடிகை ரோஜா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்

Yathrika
in பிரபலங்கள்Report this article
ஆர்.கே. செல்வமணி இயக்கி செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த், பிரவு, சத்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.
அரசியல் பயணம்
படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.
அரசியலுக்காக அவர் எடுத்த முடிவு
ரோஜா இப்போது Jabardust என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். ஆனால் இப்போது அந்த ஷோவில் இருந்து வெளியேறிய ரோஜா இனி சினிமாவிற்கு முழுமையாக முழுக்கு போட்டுள்ளாராம்.
அதாவது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு முழுநேரமாக உதவ இருக்கிறாராம் ரோஜா. எனவே அவர் இனிமேல் சினிமா பக்கம் வரப்போவதில்லையாம்.
புதிதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் பட புதிய புரொமோ- தளபதி அட்டகாசம்