தனது மகளுடன் நடிகை ரம்பா எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்.. அழகிய செல்ஃபி
நடிகை ரம்பா
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.
இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை ரம்பாவிற்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
மகளுடன் அழகிய செல்ஃபி
அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா.
இதோ அந்த புகைப்படம்..



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
