அந்நியன் பட நடிகை சதா லைவ் வீடியோவில் கண்ணீர்! - என்ன நடந்தது?
நடிகை சதா தமிழில் ஜெயம், அந்நியன், திருப்பதி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் நடிப்பதை குறைத்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
கண்ணீர்
இந்நிலையில் சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Earthlings Cafe என்ற பெயரில் அவர் மும்பையில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த cafe-ஐ அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில், திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டாராம்.
அதனால் இனி Earthlings Cafe நடத்தமுடியாது என சதா கண்ணீர் விட்டிருக்கிறார். மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.
மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க!

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
