நடிகை சமந்தாவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் முதலில் கால் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
டாப் நாயகிகள் லிஸ்ட் எடுத்தால் இவர் டாப்பில் இருக்கிறார். சமந்தா தெலுங்கில் நடித்துள்ள யசோதா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதில் அவர் மிகவும் அழகான லுக்குகளில் நடித்துள்ளார்.
Myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கடந்த சில மாதங்களாக அந்த நோயின் தாக்கத்தால் வெளியே அவ்வளவாக வரவில்லை.
தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் இணைய இருக்கிறார், அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துவந்த குஷி என்ற படத்தில் இணைய இருக்கிறாராம்.

சகோதரர்கள்
நடிகை சமந்தாவின் குடும்ப புகைப்படம் அவ்வளவாக வெளியானது இல்லை. அப்படியும் அவரது அம்மா மற்றும் அப்பாவை ஒருசில புகைப்படங்கள் மூலம் பார்த்துள்ளோம்.
தற்போது சமந்தா முதல் திருமணத்தின் போது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,



விஜய் சேதுபதியின் மனைவியா இது, லேட்டஸ்ட்டாக யாருடைய திருமணத்திற்கு வந்துள்ளார் பாருங்க