சமந்தாவா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் சமந்தா. இதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
இவர் நடிப்பில் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது சிகிச்சை மூலமாக குணமாகி வருகிறார். மேலும் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
சிறுவயது புகைப்படம்
இந்நிலையில் நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகிவுள்ளது. அதில் சமந்தா கராத்தே உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
மருதமலை பட நடிகை நிலாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க