மருதமலை பட நடிகை நிலாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நிலா
தமிழ் சினிமாவில் குறைந்த அளவே படங்கள் நடித்து இருந்தாலும், ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகை நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா.
அவர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் மருதமலை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் அவர் அதிகம் நடித்து இருக்கிறார்.
இப்போது எப்படி இருக்கிறார்?
நிலாவை தமிழ் சினிமாவில் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. தற்போது அவர் எப்படி இருக்கிறார் என நீங்களே அவரது லேட்டஸ்ட் போட்டோ மற்றும் வீடியோக்களில் பாருங்க.
பல வருடங்கள் கழித்தும் அவர் அதே தோற்றத்தில் அப்படியே தான் இருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு மகள்கள் முகத்தை பற்றி வந்த கமெண்ட்! அவங்களையாவது விட்டு வைங்க என பதிலடி