உ சொல்றியா மாமா பிரபலத்துக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா- இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

By Yathrika Aug 30, 2022 01:30 AM GMT
Report

சமந்தா வளர்ச்சி

பல்லாவரத்தை சொந்த இடமாக கொண்டு வளர்ச்சி பெற்று இப்போது ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார் நடிகை சமந்தா.

ரூ. 500க்கு வரவேற்பு பெண்ணாக பணியாற்றி, மாடலிங் துறையில் களமிறங்கி என கொஞ்சம் கொஞ்சமாக பெரிய இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தொடங்கிய அவரது நாயகி பயணம் இப்போது யசோதா, ஷகுந்தலம், குஷி வரை இப்போது வந்துள்ளது.

ஹாலிவுட்டில் விரைவில் அவர் புதிய படம் ஒன்றும் நடிக்க இருக்கிறார், அப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

உ சொல்றியா மாமா பிரபலத்துக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா- இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா? | Actress Samantha Increased Her Salary

உயர்ந்த சம்பளம்

அடுத்தடுத்து வளர்ச்சி பெறும் நடிகை சமந்தா இப்போது தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா இடம்பெற்ற உ சொல்றியா மாமா  பாடலுக்கு பிறகு சமந்தாவிற்கு அதிக ரீச் கிடைத்திருக்கிறது.

தற்போது அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கு அவர ரூ. 3.5 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

உ சொல்றியா மாமா பிரபலத்துக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா- இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா? | Actress Samantha Increased Her Salary

வீடு கட்டியதை தொடர்ந்து முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள அனிதா சம்பத்- எங்கே சென்றுள்ளார் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US