Hollywood நாயகி தோற்று போகும் அளவிற்கு போஸ் கொடுத்த சமந்தா..வைரல் போட்டோஷுட்
நடிகை சமந்தா தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவரது நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் பல படங்கள் வர இருக்கிறது.
‘சமந்தா நடிப்பில் வரப்போகும் படங்கள்
நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் The Family Man, இது ஒரு வெப் சீரியஸ். இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரத்திற்காக பல விருதுகள் கிடைத்தது.
அதன்பிறகு சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல் செம ஹிட். காத்து வாக்குல ரெண்டு காதல் ஷகுந்தலம், யசோதா போன்ற படங்கள் அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியாக இருக்கிறது.

சமந்தாவின் வைரல் போட்டோ
கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா ஆங்கில அட்டை படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

அஜித்தின் வலிமை முக்கிய இடத்தில் படு தோல்வியா?- விநியோகஸ்தரே கொடுத்த விளக்கம்