அட்டை படத்திற்காக ஆடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமந்தா- ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை சமந்தா தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு நடிகை. காரணம் தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் பிறந்த ஒரு பெண், அவர் பெரிய அளவில் சாதிப்பது மக்களால் பெருமையாக பார்க்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.
சமந்தா லேட்டஸ்ட்
நடிகை சமந்தா படப்பிடிப்பு, விளம்பரங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் என படு பிஸியாக உழைத்துக் கொண்டே இருக்கிறார். அண்மையில் இன்ஸ்டாவில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கொடுத்த சேலஞ்சிற்காக கடுமையான ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டார்.
அதன்பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய படப்பிடிப்பு தள சில புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா Cosmopolitan என்ற நாளிதழுக்கான அட்டைப் படத்திற்கு ஆடையை கொஞ்சம் குறைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
போட்டோ வைரல்
அந்த போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நம்ம சமந்தாவா இது என ஷாக் ஆக பார்த்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்