நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்
சமந்தா
கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான நான் ஈ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை சமந்தா.
சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

சொத்து மதிப்பு
கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவிற்கு சென்னை, மும்பை, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் சொந்தமாக வீடு வைத்துள்ளார். இது மட்டுமின்றி சமந்தா குளிர்பான நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருக்கிறார்.
தற்போது சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சமந்தாவிற்கு சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்கும் சேரன்!..ஹீரோ சூப்பர்ஸ்டாரா?
ரூ 10 டிஜிட்டல் கைது மோசடி: 5,436 வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட பணம்: சமூக ஊடக பிரபலம் கைது News Lankasri