100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்கும் சேரன்!..ஹீரோ சூப்பர்ஸ்டாரா?

By Dhiviyarajan Sep 02, 2023 12:00 PM GMT
Report

சேரன்

பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து எளிமையான இயல்பான ஃபில் குட் படங்களை இயக்கி வந்தவர் தான் இயக்குனர் சேரன்.

இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்கும் சேரன்!..ஹீரோ சூப்பர்ஸ்டாரா? | Cheran Join With Kiccha Sudeep

100 கோடி பட்ஜெட்

தற்போது சேரன் கன்னட நடிகர் சுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படம் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் மூலம் சேரன் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில்கூறப்படுகிறது.   

100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்கும் சேரன்!..ஹீரோ சூப்பர்ஸ்டாரா? | Cheran Join With Kiccha Sudeep

ஆட்டோகிராப் கோபிகாவை ஞாபகம் இருக்கா?..இப்போது எப்படி இருக்கார் பாருங்க!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US