தோழியுடன் நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா.. இன்ஸ்டாகிராம் பதிவு, வைரலாகும் புகைப்படம்
நடிகை சமந்தா
திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட டாப் 3 நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் மயோசிட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை.
சில திரைப்படங்களை மட்டுமே தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். உடல்நலத்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறாராம்.
இவர் நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளிவந்தது. இதன்பின் சிட்டாடல் எனும் வெப் தொடர் மற்றும் சென்னை ஸ்டோரீஸ் எனும் திரைப்படம் தான் சமந்தா கைவசம் உள்ளது.
தோழியுடன் சமந்தா
இன்ஸ்டாராமில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிடுகிறது.
அந்த வகையில் தற்போது பூட்டன் நாட்டில் இருக்கும் சமந்தா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க..