நடிகை சங்கீதாவின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே ! ரீ-சென்ட் புகைப்படம் இதோ..
நடிகை சங்கீதாவின் மகள்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை சங்கீதா. ஏகப்பட்ட திரைப்படங்களில் இவர் குணசித்ர நடிகையாக நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகை சங்கீதா தொலைக்காட்சிகளிலும் பல ஹிட் ஷோஸ்களில் பங்கேற்றுள்ளார். அப்படி ஜோடி No.1, எங்க வீட்டு மாப்பிளை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூறலாம்.
மேலும் இவருக்கும் பாடகர் க்ரிஷிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஷிவியா என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் நடிகை சங்கீதா அவரின் மகள் ஷிவியாவுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், ஷிவியா தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- செம நியூஸ்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
