பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- செம நியூஸ்
விஜய் தமிழ் சினிமாவில் உள்ள தொலைக்காட்சிகளில் டாப்பில் இருக்கிறது. சன் அடுத்து மக்கள் அதிகம் பார்ப்பது இந்த டிவியை தான்.
இதில் அண்மையில் விஜய் டெலி விருது விழா நடைபெற்றது, எல்லா தொடர் கலைஞர்களும், நிகழ்ச்சி குழுவினர் என மக்களுக்கு பிடித்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக விருதுகள் கிடைத்தது.
மெகா சங்கமம்
எல்லா தொலைக்காட்சிகளிலும் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்திருக்கிறது.
அப்படி இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது, அது என்னவென்றால் விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மெகா சங்கமம் நடக்க இருக்கிறதாம்.
மற்றபடி எப்போதும் இந்த மெகா சங்கமம், எப்படி கதை நகரும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
கொரோனா காலத்தில் இதற்கு முன் இந்த இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா?- சினிமா பிரபலம் ஓபன் டாக்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
