90களில் முன்னணி நாயகியாக கலக்கிய சங்கவியா இது?- திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை சங்கவி
90களில் நடிகர்களை தாண்டி சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் ராஜ்ஜியம் செய்துள்ளார்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரசிகைகளில் ஒருவர் தான் சங்கவி. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இன்று இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். விஜய்யுடன் விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
திருமண புகைப்படம்
பட வாய்ப்புகள் அப்படியே குறைய இவர் கடந்த 2016ம் ஆண்டு ஐடி துறையில் பணியாற்றும் வெங்கடேஷ் எனபவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2020ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நடிகை சங்கவியின் திருமண புகைப்படமும் தற்போதுள்ள அவரது குடும்ப புகைப்படமும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

தனது பூனையை பார்த்துக்கொள்பவருக்கு மொத்தச் சொத்தையும் பரிசாக அறிவித்த 82 வயது முதியவர் News Lankasri
