குழந்தைகளுக்கு பிறகு குண்டான சரண்யா மோகன் பின் உடல் எடை குறைத்தது எப்படி?- டிப்ஸ் இதோ
சரண்யா மோகன்
மலையாள சினிமாவில் இருக்கும் தமிழில் வந்து வெண்ணிலா கபடி குழு, வேலாயுதம், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சரண்யா மோகன்.
இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் ஒல்லியாக இருந்த இவர் குழந்தைகள் பிறந்த பிறகு குண்டாகிவிட்டார். தற்போது அவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்பதை பார்ப்போம்.

வெயிட் லாஸ் டிப்ஸ்
ஆரோக்கியமான உணவு, டீடாக்ஸ் பானம், வெந்நீர் இதை தனது டயட்டில் சேர்த்து கொண்டாராம்.
பரதநாட்டிய கலைஞரான இவர் காலை மற்றும் மாலை என 1 மணி நேரம் தனி அறையில் வியர்வை கொட்ட நடனம் ஆடுவாராம்.

ஆரம்பத்தில் 3 மாதங்களுக்கு ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்தாராம், வாரத்திற்கு 3 முறை காலை நேரத்தில் தவறாமல் ஜிம் சென்று கார்டியோ பயிற்சி மட்டும் எடுத்துக் கொண்டாராம்.
உடல் பருமனை குறைத்த காலை நேர யோகா மற்றும் வாக்கிங் என தொடர்ந்து செய்தாராம்.

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ