நடிகை சரிதாவிற்கு சினிமாவில் இப்படியொரு ஆசை இருக்கா?- அவரே சொன்ன விஷயம்
நடிகை சரிதா
நடிகை சரிதா தமிழ் சினிமாவில் கமல், ரஜினிக்கு இணையாக படங்கள் நடித்து வந்தார்.
தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்த சரிதா ஒரு கட்டத்தில் நடிப்பதை குறைத்து டப்பிங் கொடுப்பதில் பிஸியாக இருந்து வந்தார்.
இடையில் நடிக்காமல் இருந்த சரிதா இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சரிதாவின் ஆசை
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை சரிதா பேசும்போது, எனக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. எனக்கு அவர் படங்கள் பிடிக்கும், விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.
அப்போது எனது அம்மாவிற்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்று லோகேஷ் கூறியதாக சரிதா தெரிவித்திருக்கிறார்.
பிரம்மாண்டமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் புதிய வீடு- முழுவதும் முடிந்து அவரே வெளியிட்ட வீடியோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
