விவாகரத்திற்கு பிறகு தனியாக வாழும் நடிகை சரிதாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?
நடிகை சரிதா
தமிழ் சினிமாவில் 80களில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நிறைய படங்கள் நடித்த முக்கிய நடிகை.
141 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார். 1978ம் ஆண்டு மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை மிகவும் ஹிட் படங்களாகும். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படங்கள் நடித்துள்ளார்.
திருமணம் குடும்பம்
சரிதா அவர்களுக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது, ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்துள்ளது. சரிதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இதோ அவர்களின் புகைப்படம்,
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்