காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்
நடிகை ஆல்யா மானசா
சீரியல் பிரபலங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற ஒரே தொடர் மூலம் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது.
அந்த சீரியல் அவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தர நிறைய தனியார் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் என நிறைய கலந்துகொண்டு வந்தார்.
அதேபோல் அந்த தொடர் அவரின் வாழ்க்கை துணையை திருமணம் செய்யவும் ஒரு காரணமாக இருந்தது.
சீரியல் நடிகர் சஞ்சீவை திருமணம் செய்த ஆல்யா மானசாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

காலில் எழும்பு முறிவு
தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற புதிய தொடரில் நடித்துவரும் ஆல்யா மானசாவிற்கு சமீபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மையில் அவருக்கு சிறிய சர்ஜரியும் நடந்தது.
இந்த எலும்பு முறிவு அவருக்கு கபடி விளையாடும் போது ஏற்பட்டுள்ளதாம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி- பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu