நிஜ வாழ்க்கையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு இப்படியொரு சோகமா?
சரோஜா தேவி
தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா தேவி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவருடனும் நடித்தவர்.
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.
திருமணம்
சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது.
ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சரோஜா தேவிக்கு குழந்தைகள் என்றால் புவனேஷ்வரி மற்றும் அவரது பேரக் குழந்தைகள் தான்.
புவனேஷ்வரி அவரது மருமகள், நடிகையால் தத்தெடுக்கப்பட்டவர், ஆனால் அவர் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளார்.
தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்- எங்கே பாருங்க, வீடியோ

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
