திருமணம், குழந்தை பெற்ற பிறகு இப்படியொரு போட்டோ ஷுட்டா?- நடிகை சயீஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை சயீஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர். வனமகன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
பின் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் படங்களை நடிக்க அந்த நேரத்தில் அவருடன் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டார்கள்.
2019ம் ஆண்டு ஆர்யா மற்றும் சயீஷாவிற்கு திருமணம் நடந்தது, அவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஸ்டைலான போட்டோ ஷுட்
திருமணம், குழந்தை என சினிமா பக்கமோ போட்டோ ஷுட் பக்கமோ வராமல் இருந்த சயீஷா இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதாவது அண்மையில் செம மாடனான உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகியுள்ளது.
அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா?
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu