அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா?

By Yathrika Aug 03, 2022 05:01 AM GMT
Report

தி லெஜண்ட் சரவணா

சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே தமிழகத்தில் மிகவும் பிரபலமான கடையாக இருந்தது. ஆனால் இப்போது அந்த குடும்பத்தில் இருந்து வேறொரு விஷயத்திலும் இறங்கியுள்ளனர், அதான் சினிமா.

தி லெஜண்ட் சரவண அருள் தி லெஜண்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே மாஸாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளார்.

வசூலிலும் படம் எந்த குறையும் இன்றி வசூலித்து வருகிறது.

அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா? | The Legend Full Box Office Collections

6 நாள் பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜுலை 28ம் தேதி வெளியான இத்திரைப்படம் இதுவரை 6 நாள் முடிவில் ரூ. 7.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.

அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா? | The Legend Full Box Office Collections

பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US