அச்சு அசலாக சாயீஷா போலவே இருக்கும் அவரின் மகள் - அழகிய குடும்ப புகைப்படம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகர் ஆர்யா- சாயீஷா. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் உருவானது.
இதன் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் ஹைதராபாதில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியருக்கு ஆரியனா என ஒரு மகள் இருக்கிறார்.
புகைப்படம்
சாயீஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவர் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அதில் ஆரியனா பார்க்க சாயீஷா போல இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
