தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ள நடிகை சீதா- அங்கிருந்து அவர் வெளியிட்ட வீடியோ
நடிகை சீதா
இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சீதா.
அதன்பிறகு குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, சங்கர் குரு என தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டே இருந்தார். புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட 1990ல் திருமணம் செய்தார்.
பின் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் 2001ம் ஆண்டு விவாகரத்தும் செய்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த சீதா அம்மா வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது அவர் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதிலும் நிறைய வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
சொந்த ஊர்
தற்போது நடிகை சீதா தனது சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்தபோது எடுக்க வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
