நடிகை ஷாலினியும் பெற்றோர்களான, அஜித்தின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
அஜித்தின் துணிவு
இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் கூட்டணி அமைத்து அஜித் நடிக்கும் 3வது படம் துணிவு. இப்படத்தின் பட பெயர் அண்மையில் தான் ஃபஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி இருந்தது.
வாரிசு பட ஃபஸ்ட் லுக் சாதனைகளை முறியடித்து துணிவு நிறைய சாதனைகள் செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் ஃபஸ்ட் லுக் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளார்கள்.
அடுத்து படக்குழு வேறு என்ன வெளியிடுவார்கள் எள்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஷாலினியின் அப்பா-அம்மா
நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். அவ்வப்போது பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வர அஜித்தின் மாமனார்-மாமியாரின் புகைப்படங்கள் இப்போது அதிகம் ஷேர் ஆகி வருகிறது.
இதோ பாருங்கள்,
நயன்தாரா, காஜல் என பல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் தீபா வெங்கட் கணவர் இவரா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
