நயன்தாரா, காஜல் என பல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் தீபா வெங்கட் கணவர் இவரா?
தீபா வெங்கட்
சமீபகாலமாக நாம் அதிகம் கேட்கப்படும் ஒரு பிரபலம். திரைப்படம் மற்றும் சீரியல் நாயகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் ரேடியா ஜாக்கி என பல்வேறு துறைகளில் கலக்கி வரும் பிரபலம் தீபா வெங்கட்.
தமிழ்நாட்டின் கலைமாமணி விருது, டப்பிங்கிற்காக இரண்டு விருது என பல அங்கீகாரத்திற்கு சொந்தக்காரர். கண்டேன் காதலை, மலைக்கோட்டை, பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே என பல படங்களில் நடித்திருக்கிறார்.
2000ம் ஆண்டில் இருந்து தேவயானி, சினேகா, நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
குடும்பம்
இவருக்கு ஐடி துறையில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். சமீபத்தில் தீபா தனது திருமண நாளில் அழகிய புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு வாழ்த்து கூறிய பதிவு இதோ,
பாடகி மஹதியா இது, இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?- வீடியோவுடன் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
