நடிகை ஷாலினி அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு.. எத்தனை கோடினு பாருங்க
ஷாலினி அஜித் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கியவர்.
படங்களில் நடிக்க தொடங்கியபோது அஜித் உடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன் அவர் நடித்த காதலுக்கு மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட படங்கள் தற்போதும் ரசிகர்களால் பேசப்படும் படங்கள் தான்.
லைப்ஸ்டைல்
ஷாலினி அஜித் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். அவருக்கு அனோஸ்கா என்ற மகள் மற்றும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் தான் ஷாலினி அஜித் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மகன் புட்பால் மேட்ச், மகளின் பள்ளி விழா என எதுவாக இருந்தாலும் தவறாமல் உடன் செல்கிறார் ஷாலினி. அடிக்கடி அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆவது எல்லோருக்கும் தெரியும்.
வீடு
அஜித் மற்றும் ஷாலினி ஜோடி சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வீடுகள் வாங்கி வைத்து இருக்கின்றனர். துபாயில் இரண்டு இடங்களில் சொகுசு வீடுகள் அவர்களுக்கு இருக்கிறது.
சொத்து மதிப்பு
ஷாலினி அஜித் படங்களில் ஹீரோயினாக நடித்த சமயத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றாராம். 25 வருடங்கள் முன்பு அந்த அளவுக்கு கேரியரின் உச்சத்தில் இருந்தார்.
ஷாலினியின் கணவர் அஜித்தும் தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைத்து வருகிறது.
ஷாலினியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
You May Like This Video
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)