குடும்பத்துடன் நடிகை ஸ்ரேயா தங்கியிருக்கும் 5 Star ஹோட்டலின் ஒருநாள் விலை மட்டுமே இத்தனை லட்சமா?
நடிகை ஸ்ரேயா
உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்து ஒரே நாளில் ஒபாமா என்கிற அளவிற்கு பிரபலம் ஆனார்.
பின் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், RRR திரைப்படம் என தொடர்ந்து நடித்து வந்தார்.
மாலத்தீவில் சுற்றுலா
அண்மையில் நடிகை ஸ்ரேயா மாலத்தீவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டு வண்ணம் இருந்தார்.
அவர் சென்றுள்ள Amilla Maldives Resort and Residences மாலத்தீவின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ. 70 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த 5 ஸ்டார் ஹோட்டல் Finolhas Baa Atoll என்ற தீவில் அமைந்துள்ளதாம்.
4 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு செய்த வசூல்- இத்தனை கோடியா?
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)