நடிகை ஸ்ரேயாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகை ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா.
இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.
ஸ்ரேயாவின் அம்மா
சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ரேயா ஆக்டிவான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.
இந்நிலையில், தனது அம்மா நீரஜாவுடன் நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திராத அவருடைய புகைப்படம் இதோ..

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.. நடிகர் நரேன் சொன்ன ஹேப்பி நியூஸ்
பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri