தற்கொலை செய்து இறந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத போட்டோ
சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமா மக்களால் என்றுமே மறக்க முடியாது ஒரு நடிகை. காந்த கண்ணழகு, வசீகர முகம், மயக்கும் குரல் என ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். 1970ம் ஆண்டு ஒப்பனை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி டாப் நாயகியாக வலம் வந்தார்.
500க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். 17 வருடங்கள் சினிமாவில் கலக்கி வந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு விஷயம்.
சில்க் ஸ்மிதா அம்மா
சில்க் ஸ்மிதாவை தாண்டி அவரது குடும்பத்தினர் பற்றி எதுவும் ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதாவது சிலக் ஸ்மிதா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா?

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
