இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் என்று தெரிகிறதா?..கண்டுபிடிங்க பாக்கலாம்!
வைரல் போட்டோ
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இருக்கும் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.
தற்போது 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அட இவர் தானா
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை, நடிகை சிம்ரன் தான். இவர் விஜய் நடிப்பில் 1997 -ம் ஆண்டு வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக மாறினார்.
இப்படத்தை தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்த சிம்ரன் 90 ஸ் இறுதியிலும் 2000ங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். தற்போது இவர் சில படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதல் நாளிலேயே பல கோடிகளை வாரி குவித்த நோலனின் ஓப்பன்ஹெய்மர்!.. எவ்ளோ தெரியுமா?
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan