நடிகை சிம்ரனின் மகனா இவர், வெளிநாட்டில் குடும்பத்துடன் பிரபலம் எடுத்த போட்டோ- அவரது மூத்த மகனா இது?

By Yathrika Aug 02, 2023 04:30 PM GMT
Report

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு டாப் நடிகை.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தாலும் அவரது பெயரை நினைத்த உடனே முதலில் நியாபகம் வருவது அவரது நடனம் தான், இடுப்பழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.

சிறந்த நடிகையாக வலம் வந்த போதே சிம்ரன் 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். நடிகை சிம்ரனுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

நடிகை சிம்ரனின் மகனா இவர், வெளிநாட்டில் குடும்பத்துடன் பிரபலம் எடுத்த போட்டோ- அவரது மூத்த மகனா இது? | Actress Simran Re Creates Family Memory

லேட்டஸ்ட் போட்டோ

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை சிம்ரன் தனது கணவர், மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் வெளிநாட்டில் புகைப்படம் எடுத்துள்ளார்.

தற்போது அதே இடத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.

அதில் அவரது முதல் மகனை பார்த்த ரசிகர்கள் அட சிம்ரனின் மகனா இவர், நாயகன் லுக்கில் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US