ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனா இது, இவருக்கு 3 குழந்தைகளா?- லேட்டஸ்ட் க்ளிக்
ஈரம் பட நாயகி
நடிகை சிந்து மேனன் 1994ம் ஆண்டு கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்கள் நடிக்க தொடங்கியவர். தொடர்ந்து சில படங்கள் நடித்த அவர் சில வருடங்களில் நாயகியாகவும் கலக்கி வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்த இவர் தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் பெற்றது ஈரம் என்ற படம் மூலம் தான். அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சிந்து மேனன் என புலம்பி வந்தார்கள்.

திருமணம், குழந்தைகள்
நடித்துக் கொண்டிருக்கும் போதே 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார் சிந்து. இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிடும் சிந்து மேனன் தனது 3 குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடடுள்ளார்.
அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ராவா இது, நாயகி போல் உள்ளாரே?- லேட்டஸ்ட் க்ளிக் பார்த்து அசந்து போன ரசிகர்கள்
புத்தாண்டு ராசிபலன்.., நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan