பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ராவா இது, நாயகி போல் உள்ளாரே?- லேட்டஸ்ட் க்ளிக் பார்த்து அசந்து போன ரசிகர்கள்
உன்னி கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் இவரது பாடல்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்தது. என்னவலே என்னவலே பாடலுக்கு இவர் தேசிய விருது எல்லாம் வாங்கினார். இப்போது மேடை சங்கீத நிகழ்ச்சிகளில் பாடிவரும் உன்னி திரைப்பாடல்கள் அவ்வளவாக இப்போது பாடுவதில்லை.
ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழச்சியில் மட்டும் தவறாமல் கலந்து கொள்வார். இதுவரை 8 சூப்பர் சிங்கர் சீசன்களில் நடுவராக இருந்துள்ளார்.

உத்ரா உன்னி கிருஷ்ணன்
இவருக்கு அறிமுகமே தேவையில்லை, இவர் 10 வயதிலேயே சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு பாடல் பாடி தேசிய விருது பெற்றவர்.
அதன்பிறகு பிசாசு படத்தில் போகும் பாதை, தெறியில் ஈனா மீனா டீகா, லட்சுமி படத்தில் மொரக்கா மாட்ரக்கா போன்ற பாடல்களை பாடியிருக்கிறார். அண்மையில் இவர் தனது அப்பாவுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.
அதை உன்னி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம உத்ராவா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என அசந்து போய் பார்க்கின்றனர்.
ஸ்பெஷல் தினத்தில் கணவருடன் இணைந்து ஆட்டம் போட்ட பூமிகா சால்வா- இதோ பாருங்க
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri