25 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை சிவரஞ்சனி?- அவருக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்களா?
நடிகை சிவரஞ்சனி
தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி.
சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல மேடைகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுக்களை வாங்கியவர்.
1991ம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவரது வசீகர கண்ணுக்கு பலரும் அடிமை என்ற கூறலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

குடும்பம்
1999ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆந்திராவிலேயே செட்டில் ஆகியுள்ள சிவரஞ்சனிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது சிவரஞ்சனி 25 ஆண்டுகால வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கன் வருகின்றன. இந்த செய்தி கேட்ட நடிகையின் கணவர், இதெல்லாம் தவறான தகவல், என் மனைவி இந்த செய்தியை காட்டி வருத்தப்பட்டார்.
இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என தெரிவித்திருக்கிறார்.

103 வயதுடைய விஜய்யின் பாட்டியை பார்த்துள்ளீர்களா..இதோ அழகிய தருணத்தின் புகைப்படம்
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu