103 வயதுடைய விஜய்யின் பாட்டியை பார்த்துள்ளீர்களா..இதோ அழகிய தருணத்தின் புகைப்படம்
இயக்குனர் எஸ்ஏசி
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்தவர். தொடர்ந்து தனது மகன் விஜய்யை வைத்து படங்கள் இயக்கி வெற்றிக்கண்ட இவர் நிறைய முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.
இப்போது அவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவது, தனது மகன் படங்கள் குறித்து பேசுவது என இருக்கிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது எஸ்ஏசி அவர்களின் ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது 103 வயதாகும் மதுரையில் உள்ள தனது சித்தியை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட் இப்போது தளபதி ரசிகர்களிடம் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த அழகிய புகைப்படம்,
SAC அப்பா ❤️? pic.twitter.com/Xns1epIEhm
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) November 23, 2022
கோமாவுக்கு சென்ற சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போதைய நிலை என்ன தெரியுமா?- வெளிவந்த விவரம்