துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை சினேகா.. 41 வயதில் இவ்வளவு அழகா

By Kathick Oct 13, 2022 07:10 AM GMT
Report

சினேகா 

41 வயதாகும் நடிகை சினேகா 'என்னவளே' திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் அஜித்துடன் ஜனா, விஜய்யுடன் வசீகரா, கமலுடன் வசூல் ராஜா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை சினேகா.. 41 வயதில் இவ்வளவு அழகா | Actress Sneha Without Makeup Photo

கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேக்கப் இல்லாமல் இருக்கும் சினேகா

நேற்று தனது 41வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். இந்நிலையில், நடிகை சினேகா துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US