இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட இரண்டு விஷயம்- பிரபலம் கூறிய தகவல்

By Yathrika Jun 30, 2023 10:00 AM GMT
Report

நடிகை சௌந்தர்யா

தமிழ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா.

இங்கு அவர் நடித்த ஹிட் படங்கள் என்றால் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

தமிழில் படு வெற்றியடைந்த சூர்யவம்சம் படத்தின் ரீமேக் மூலம் ஹிந்தியில் நாயகியாக அறிமுகமானார்.

நன்றாக நடித்துக்கொண்டு வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை சௌந்தர்யா கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட இரண்டு விஷயம்- பிரபலம் கூறிய தகவல் | Actress Soundarya Last Words Before Death

கடைசியாக கேட்ட விஷயம்

சௌந்தர்யா கடைசியாக தனது சகோதரரின் மனைவியிடம் இரண்டு விஷயங்களை கேட்டாராம்.

விமானத்தில் செல்லும் முன் காட்டன் புடவையும், குங்குமமும் தருமாறு கேட்ட அவர் பின்னர் திரும்பி வரவே இல்லை என அவரின் சகோதரர் மனைவி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  

இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கடைசியாக கேட்ட இரண்டு விஷயம்- பிரபலம் கூறிய தகவல் | Actress Soundarya Last Words Before Death

சீதா ராமன் சீரியலில் பிரியங்காவிற்கு பதிலாக சீதாவாக நடிக்கப்போவது யார்?- இந்த நடிகையா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US