சௌகார் ஜானகி அவர்களின் மகளா இவர், இப்படியொரு வேலையை செய்கிறாரா?- புகைப்படத்துடன் இதோ
நடிகை சௌகார் ஜானகி
தனது 18 வயதில் 1949ம் ஆண்டு திரையுலகில் சௌகார் என்ற படம் மூலம் நடிக்க தொடங்கியவர் ஜானகி. முதல் படமே அவருக்கு பெரிய ஹிட் கொடுக்க அதன்பிறகே அவரது பெயர் சௌகார் ஜானகி என மாறியுள்ளது.
அதற்கு பின்பு பிரபல ஜாம்பவான்களின் படங்களில் சவுகார்ஜானகி நடித்திருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், என்டிஆர் போன்ற பல முதலமைச்சர்கள் உடனும் இவர் நடித்திருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், சிவகுமார், ரஜினி, கமல் போன்ற எண்ணற்ற நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் 70 ஆண்டு காலம் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
குடும்பம்
ஸ்ரீநிவாஸ ராவ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். பிரபா நெருக்களில் இருக்கும் நாய்களுக்கு பாதுகாப்பாளராக அதாவது நாய்களுக்கு உணவு கொடுக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறாராம்.
தனது கணவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)