தனது கணவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா
சீரியல் ஜோடி
பிரபலங்கள் நிஜத்தின் இணைவது வழக்கமான ஒரு விஷயம் தான். அண்மையில் கூட நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா திருமணம் நடந்தது. பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து கூறி இருந்தார்கள்.
அதேபோல் சின்னத்திரையிலும் நிறைய பிரபலங்கள் நிஜத்தில் இணைந்துள்ளனர். அப்படி ராஜா ராணி என்ற தொடர் மூலம் பிரபலம் ஆகி, காதலித்து திருமணம் செய்து இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி.
சஞ்சீவ் கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடிக்க இரண்டு தொடர்களும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகிறது.
விலையுயர்ந்த பரிசு
நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானசா குறுகிய காலகட்டத்திலேயே உடல் எடையை குறைத்துள்ளார் எனவே அவருக்கு இது எனது பரிசு என ஒரு ஹேன்பேக்கை பரிசளித்தார்.
தற்போது துபாய் சென்றுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா நியூஇயரை அங்கு கொண்டாட உள்ளார்கள். ஆல்யா மானசா தனது கணவருக்கு விலையுயர்ந்த சூட் கேஸ் ஒன்றை பரிசளித்துள்ளார்.
அதனை சஞ்சீவும் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்ய ரசிகர்கள் இந்த பிரான்ட்ஆ சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)